/ தினமலர் டிவி
/ பொது
/ EPF முறைகேட்டில் பிடிவாரண்ட்; மாஜி கிரிக்கெட் வீரரின் பதில் | Robbie Uthappa
EPF முறைகேட்டில் பிடிவாரண்ட்; மாஜி கிரிக்கெட் வீரரின் பதில் | Robbie Uthappa
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா, பெங்களூருவில், செஞ்சுரிஸ் லைப் ஸ்டைல் பிராண்ட் என்ற ஆடை ஏற்றுமதி நிறுவனத்தின் இயக்குநராக இருந்தார். இந்த நிறுவன ஊழியர்களுக்கு செலுத்த வேண்டிய 23.36 லட்சம் ரூபாய் பிஎப் பணத்தை செலுத்தாமல் மோசடி செய்ததாக உத்தப்பா மீது குற்றம் சாட்டப்பட்டது. ராபின் உத்தப்பாவுக்கு எதிராக, மண்டல பி.எப். நிதி மற்றும் மீட்பு அதிகாரி சடாக் ஷரி கோபால் ரெட்டி கைது வாரன்ட் பிறப்பித்தார். பி.எப் பணத்தை செலுத்த வரும் 27 ம் தேதி வரை அவருக்கு அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக உத்தப்பா விளக்கம் அளித்துள்ளார்.
டிச 23, 2024