உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கல்வி சான்றிதழ்களை ரத்து செய்ய அரசு நடவடிக்கை | Teachers |dismissed |over POCSO Cases|TN Govt

கல்வி சான்றிதழ்களை ரத்து செய்ய அரசு நடவடிக்கை | Teachers |dismissed |over POCSO Cases|TN Govt

தமிழக பள்ளிகளில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். மாணவிகள் மீதான இந்த பாலியல் தாக்குதல்கள் பெற்றோர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரு அரசு பள்ளியில் 13 வயது சிறுமியை 3 ஆசிரியர்கள் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மார் 12, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !