உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வழக்கு விசாரணைக்கு திருச்சி கோர்ட்டில் சீமான் ஆஜர்! Seeman | NTK | MDMK | DMK

வழக்கு விசாரணைக்கு திருச்சி கோர்ட்டில் சீமான் ஆஜர்! Seeman | NTK | MDMK | DMK

2018 ம் ஆண்டு திருச்சி ஏர்போர்ட் முன்பு நாம் தமிழர் கட்சியினருக்கும், மதிமுகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பான வழக்கு திருச்சி மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இன்று நடந்த விசாரணையில் நீதிபதி கோபிநாத் முன்னிலையில் சீமான் ஆஜரானார். வழக்கு விசாரித்த நீதிபதி ஆகஸ்ட் 19 ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

ஜூலை 16, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ