/ தினமலர் டிவி
/ பொது
/ திருமணமாகி 6 மாதம்தான் இளைஞர் வெட்டி சாய்ப்பு Sivagangai district | Kannamangalam village |
திருமணமாகி 6 மாதம்தான் இளைஞர் வெட்டி சாய்ப்பு Sivagangai district | Kannamangalam village |
#Sivagangai #Kannamangalam #Murder #Travelsowner #Arrest #TNpolice சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள கண்ணமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர் வயது 29. சொந்தமாக வாடகை ஆட்டோ மற்றும் கார்கள் வைத்து டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். வெளியூர் சென்றிருந்த சங்கர் நேற்று இரவு தனது காரில் தாயமங்கலம் வழியாக கண்ணமங்கலம் நோக்கி சென்றார்.
அக் 22, 2025