உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / US உடன் சேர்ந்து தென்கொரியா செய்த திடுக் சம்பவம் south korea bomb video | US vs North korea | kf-16

US உடன் சேர்ந்து தென்கொரியா செய்த திடுக் சம்பவம் south korea bomb video | US vs North korea | kf-16

வடகொரியா-தென்கொரியா இடையே நீண்ட காலமாக மோதல் நிலவி வருகிறது. தென்கொரியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா தனது படைகளை அந்த நாட்டில் நிறுத்தி உள்ளது. வடகொரியாவை மிரட்டும் விதமாக அமெரிக்கா மற்றும் தென்கொரிய படைகள் இன்று போர் ஒத்திகையில் ஈடுபட்டன. வடகொரியா எல்லைக்கு மிகவும் நெருக்கமாக அமைந்துள்ள போச்சியோன் என்ற இடத்தில் ஒத்திகை நடந்தது. அமெரிக்கா மற்றும் தென்கொரிய போர் விமானங்கள் வானில் பறந்து ஒத்திகை பார்த்தன.

மார் 06, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை