உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வெடித்தது உலகின் மிகப்பெரிய ராக்கெட்: காரணம் என்ன? | SpaceX | Elon Musk

வெடித்தது உலகின் மிகப்பெரிய ராக்கெட்: காரணம் என்ன? | SpaceX | Elon Musk

உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் எலான் மஸ்க் ஸ்பேஸ் எக்ஸ் என்கிற விண்வெளி நிறுவனத்தை நடத்தி வருகிறார். அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவுக்கு இணையாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திடம் தொழில்நுட்பங்கள் உள்ளது. மனிதர்களை பூமியை தாண்டி செவ்வாய் போன்ற பிற கோள்களுக்கு அழைத்து செல்ல வேண்டும் என்பது எலான் மஸ்க் திட்டம். அப்படிப்பட்ட விண்வெளி பயணத்துக்காக உலகின் சக்தி வாய்ந்த ஸ்டார்ஷிப் ராக்கெட்டை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் உருவாக்கி உள்ளது.

ஜன 17, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை