உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / உங்களுடன் ஸ்டாலின்! அழைக்க சென்ற எம்எல்ஏவுக்கு நேர்ந்த கதி | DMK MLA | RK Nagar | Chennai

உங்களுடன் ஸ்டாலின்! அழைக்க சென்ற எம்எல்ஏவுக்கு நேர்ந்த கதி | DMK MLA | RK Nagar | Chennai

சென்னை ஆர்கேநகர் எம்எல்ஏ எபிநேசர், தொகுதிக்குட்பட்ட இருசப்ப மேஸ்திரி தெருவில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தொடர்பாக அழைப்பு விடுக்க சென்றார். அப்போது எம்எல்ஏவை சூழ்ந்து கொண்டு தேர்தல் நேரம் தான் வருவீங்களா என அப்பகுதியினர் குறைகளை அடுக்கினர். சாலைகள் பள்ள மேடாக இருக்கிறது, விலை வாசி உயர்ந்து விட்டது. எதற்காக ஆயிரம், இலவச பஸ் யார் கேட்டது என வாக்குவாதம் செய்தனர்.

ஆக 19, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை