தேனியில் தொழிலதிபர்களுக்கு போடப்பட்ட ஸ்கெட்ச் | Theni | Statue Business
தேனி சுக்குவாடன்பட்டியை சேர்ந்தவர் ஆண்டவர், வயது 47. பழனிச்சட்டிப்பட்டியில் உள்ள வொர்க் ஷாப்பில் கார் சர்வீஸ் விடுவார். அங்கு மெக்கானிக்காக பணியாற்றிய சிவா இவரிடம் அடிக்கடி பேசி வந்தார். ஆண்டவர் கடவுள் நம்பிக்கை அதிகம் உள்ளவர் என்பதை சிவா அறிந்து கொண்டார். எனக்கு தெரிந்தவர்களிடம் பேசும் சாமி சிலை, மரகத கற்கள் இருக்கிறது. அதனை வீட்டில் வைத்து வழிபட்டால் சகால செல்வங்களும் கிடைக்கும்.
ஜன 24, 2025