/ தினமலர் டிவி
/ பொது
/ கதறும் பொன்னம்மா: தமிழக அரசு கைகொடுக்குமா? Tamilnadu Puducherry heavy Rain fengal cyclone Thanjav
கதறும் பொன்னம்மா: தமிழக அரசு கைகொடுக்குமா? Tamilnadu Puducherry heavy Rain fengal cyclone Thanjav
4 நாள் தொடர்ச்சியாக பெய்த கனமழையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியது. அருந்தவபுரம், அம்மாபேட்டை, தோப்பு காடு உள்ளிட்ட பகுதிகளில் கதிர் பால் பிடிக்கும் பருவத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் சாய்ந்து கிடக்கின்றன. வயலுக்கு வந்த விவசாயி பொன்னம்மா பயிர்கள் தண்ணீரில் சாய்ந்து கிடப்பதை பார்த்து பெரும் கவலை கொண்டார். நாலு ஏக்கரில் பயிர் செய்த விவசாயி பொன்னம்மா, எல்லாம் போச்சு என்றார்.
டிச 15, 2024