உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மதுக்கடைகளால் பக்தர்கள் அவதி திமுகவினர் திடீர் ஆர்ப்பாட்டம் TASMAC | Close Wine Shops |Temples| Thi

மதுக்கடைகளால் பக்தர்கள் அவதி திமுகவினர் திடீர் ஆர்ப்பாட்டம் TASMAC | Close Wine Shops |Temples| Thi

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரம் பகுதியில் ராகு பகவான் கோயில் அருகில் ஒரு டாஸ்மாக் மது கடையும், ஒப்பிலியப்பன் கோயில் அருகில் இன்னொரு மது கடையும் இயங்கி வருகின்றன. பள்ளிகள், வங்கிகள், பேரூராட்சி அலுவலகம் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு அருகில் இவை செயல்படுகின்றன. கோயிலுக்கு வரும் பக்தர்கள் முதல் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் வரை இந்த மது கடைகளால் பாதிக்கப்படுகின்றனர்.

ஜூலை 01, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !