உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / போலீஸ் முன் தலையில் அடித்து கதறும் மூதாட்டி | TASMAC | Madurai | Police

போலீஸ் முன் தலையில் அடித்து கதறும் மூதாட்டி | TASMAC | Madurai | Police

மதுரை உசிலம்பட்டி அருகே சின்ன செம்மேட்டுப்பட்டியில் டாஸ்மாக் கடை உள்ளது. ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருப்பதால் மது வாங்க வரும் குடிமகன்கள் அங்கேயே அமர்ந்து குடிக்கின்றனர். அங்குள்ள விவசாய நிலங்களில் வேலை பார்க்க வரும் பெண்களிடம் போதையில் அத்துமீறி நடப்பதாக கூறப்படுகிறது. பள்ளி செல்லும் மாணவிகளை தரக்குறைவான வார்த்தைகளால் பேசி பாலியல் தொல்லை கொடுக்கின்றனர் என பெண்கள் வேதனையுடன் கூறினர்.

ஜன 17, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ