/ தினமலர் டிவி
/ பொது
/ டெக்ஸ்டைல் துறையில் வேலைவாய்ப்பு பலமடங்கு அதிகரிக்கும்! Textile Export | India - EU FTA | Trade Deal
டெக்ஸ்டைல் துறையில் வேலைவாய்ப்பு பலமடங்கு அதிகரிக்கும்! Textile Export | India - EU FTA | Trade Deal
இந்திய அரசு ஐரோப்பிய யூனியனுடன் தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இந்த வாய்ப்பின் மூலம் ஜவுளித்துறை பெரிய அளவில் முன்னேற வாய்ப்புள்ளதாக இந்தியன் டெக்ஸ்பிரனர்ஸ் அமைப்பின் கன்வீனர் பிரபு தாமோதரன் கூறுகிறார்.
ஜன 30, 2026