உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அறநிலையத்துறை வெளியிட்ட 39 விதிமுறைகள்! | Temple elephant | HRCE | TNGovt

அறநிலையத்துறை வெளியிட்ட 39 விதிமுறைகள்! | Temple elephant | HRCE | TNGovt

திருச்செந்துாரில் கோயில் யானை தாக்கி இருவர் இறப்பு , குன்றக்குடி கோயில் யானை தீவிபத்தில் இறப்பு போன்ற சம்பவங்கள் மாநிலத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து, தமிழகத்தில் கோயில்கள், மடங்களில் உள்ள யானைகளை மிகுந்த கவனமுடன் பராமரிக்க, தமிழக சுற்றுச்சூழல், வனத்துறை சார்பில் அறநிலையத்துறைக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. அதை பின்பற்றி அறநிலையத்துறை சார்பில் 39 விதிமுறைகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.

நவ 27, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி