/ தினமலர் டிவி
/ பொது
/ திருமாவளவன் - திமுக எம்பிக்கள் இடையே பார்லியில் நடப்பது என்ன? | Thirumavalavan | VCK | DMK
திருமாவளவன் - திமுக எம்பிக்கள் இடையே பார்லியில் நடப்பது என்ன? | Thirumavalavan | VCK | DMK
முதல்வர் ஸ்டாலினை, திருமாவளவன் அடிக்கடி சந்தித்தாலும், நிலைமை சரியில்லை என்று தான் சொல்லப்படுகிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலராக பொறுப்பில் இருந்தபோது ஆதவ் அர்ஜுனா, சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் பேசியது சர்ச்சையானது. வரும் 2026ல், தமிழகத்தில் மன்னராட்சியை ஒழிக்க வேண்டும் என கூட்டணி கட்சியான திமுகவுக்கு எதிராக, குறிப்பாக துணை முதல்வர் உதயநிதிக்கு எதிராக கடுமையாக பேசி இருந்தார். இதனால் ஆதவ் அர்ஜுனாவை கட்சியில் இருந்து ஆறு மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்துள்ளார் திருமாவளவன்.
டிச 15, 2024