உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சென்னை, மதுரை அதிகாரிகள் திடீர் ஆய்வு ஏன் | Thiruparankundram | Deepam Issue | Madurai

சென்னை, மதுரை அதிகாரிகள் திடீர் ஆய்வு ஏன் | Thiruparankundram | Deepam Issue | Madurai

சென்னை, மதுரை அதிகாரிகள் திடீர் ஆய்வு ஏன் | Thiruparankundram | Is it a Deepa Stambha or a Land Boundary Stone | Officials explain after inspection முருகனின் அறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கொண்டாடப்படும் விழாக்களில் முக்கிய விழா கார்த்திகை தீபத் திருவிழா. இந்த ஆண்டு திருப்பரங்குன்றம் மலையில் இருக்கும் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிடக் கோரி மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. சென்னை ஐகோர்ட் மதுரை கிளை அமர்வில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கியது. ஆனால் தீபம் எற்றப்படவில்லை. அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

டிச 10, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி