உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அதிகாரிகளை முற்றுகையிட்டு போராடிய வாணியம்பாடி மக்கள் Toxic foam in Palar water| Public Protest

அதிகாரிகளை முற்றுகையிட்டு போராடிய வாணியம்பாடி மக்கள் Toxic foam in Palar water| Public Protest

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி, ஆம்பூரில் தோல் தொழிற்சாலைகள் செயல்படுகின்றன. இங்கிருந்து வெளியேறும் கழிவுநீர், பாலாற்றில் கலப்பதால், ஆற்று நீர் மாசடைந்து நுரை பொங்கி காணப்படுகிறது. இதனால் சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீரும், சுற்றுச்சூழலும் பாதிப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இது தொடர்பாக கலெக்டரிடம் பல முறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லாததால், பலகட்ட போராட்டங்களில் குதித்தனர்.

டிச 27, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை