உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இதான் நட்பு! மோடிக்காக டிரம்ப் செய்த செயல் | Trump pulls chair for Modi | White House | Trump-Modi

இதான் நட்பு! மோடிக்காக டிரம்ப் செய்த செயல் | Trump pulls chair for Modi | White House | Trump-Modi

டிரம்ப் 2வது முறை அதிபர் ஆன பிறகு முதல் முறையாக வெள்ளை மாளிகையில் நம் பிரதமர் மோடியை சந்தித்தார். அமெரிக்கா-இந்தியா உறவை இன்னும் வலுப்படுத்துவது பற்றி பல முக்கிய விவகாரங்களை இரு தலைவர்களும் பேசினர். முன்னதாக மோடிக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தார் டிரம்ப். ‛உங்கள மிஸ் பண்ணோம். ரொம்ப மிஸ் பண்ணோம் என்று மோடியை பார்த்து டிரம்ப் சொன்னது உருக வைத்தது. கோப்பில் கையெழுத்திட இருந்த மோடி வசதியாக உட்காரும் வகையில் நாற்காலியை டிரம்ப் இழுத்து கொடுத்தார்.

பிப் 14, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ