உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இந்துக்களின் கடைகளுக்கு மட்டும் அனுமதி தரவும் தீர்மானம்! TTD | Tirupati | BR Naiyudu | Reforms

இந்துக்களின் கடைகளுக்கு மட்டும் அனுமதி தரவும் தீர்மானம்! TTD | Tirupati | BR Naiyudu | Reforms

ஆந்திராவில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு பிரசாதம் வழங்கப்படுகிறது. லட்டு தயாரிப்பில் பயன்படுத்தப்படும் நெய்யில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டுள்ளது, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சியில் இந்த தவறு நடந்தது என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டினார். இதைத் தொடர்ந்து திருப்பதி தேவஸ்தானம் இந்த விஷயத்தில் தீவிரம் காட்டியது. அத்துடன் தேவஸ்தானத்தில் பணிபுரியும் மாற்று மதத்தினரை வெளியேற்றுவது உள்ளிட்ட சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவு செய்தது.

நவ 20, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை