உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கோஷ்டி பூசலால் கட்சியினரை எச்சரித்த உதயநிதி | Udhayanidhi | DMK | MKStalin | Election Campaign

கோஷ்டி பூசலால் கட்சியினரை எச்சரித்த உதயநிதி | Udhayanidhi | DMK | MKStalin | Election Campaign

வடசென்னை திமுக வேட்பாளர் கலாநிதியை ஆதரித்து அமைச்சர் உதயநிதி திருவொற்றியூர், தேரடி சந்திப்பில் பிரசாரம் செய்தார். அப்போது கட்சி நிர்வாகிகளின் பெயரை ஒருவர் பின் ஒருவராக உச்சரித்தார். முதலில் மாவட்ட செயலர், மாதவரம் எம்எல்ஏ சுதர்சனம் பெயரை உச்சரிக்கும்போது கட்சி தொண்டர்கள் முழக்கமிட்டனர். பகுதி செயலர்கள் தனியரசு, அருள்தாசன் பெயருக்கும் நல்ல ஆர்ப்பரிப்பு இருந்தது. திருவொற்றியூர் எம்எல்ஏ சங்கர் பெயரை உச்சரிக்கும் போது உதயநிதி பேச முடியாத அளவிற்கு ஆரவாரம் எழுந்தது.

ஏப் 08, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை