Breaking News: வணிகர் சங்க தலைவர் வெள்ளையன் காலமானார் | Vellaiyan
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் 76 வயதான த. வெள்ளையன் மரணம் நுரையீரல் தொற்றுக்காக கடந்த 3ம் தேதி சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார் அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்
செப் 10, 2024