/ தினமலர் டிவி
/ பொது
/ விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பதிவான ஓட்டு விபரம் ரிலீஸ் | Vikravandi bypoll | Vikravandi Election
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பதிவான ஓட்டு விபரம் ரிலீஸ் | Vikravandi bypoll | Vikravandi Election
விக்கிரவாண்டி ஓட்டுப்பதிவு இறுதி ரிப்போர்ட் வெளியீடு விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 82.48% ஓட்டுகள் பதிவு மொத்த வாக்காளர்கள் 2,37,031 ஆண்கள் 1,16,962 பெண்கள் 1,20,040 மூன்றாம் பாலினத்தவர் 29 பதிவான மொத்த ஓட்டு எண்ணிக்கை 1,95,495 ஆண்கள் 95,536; பெண்கள் 99,944 மூன்றாம் பாலினத்தவர் 15 பேர் ஓட்டு போட்டுள்ளனர் ஜூலை 13ல் ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது
ஜூலை 10, 2024