உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இளைஞர்களின் செயலால் அச்சத்தில் உறைந்த வாகன ஓட்டிகள் | Youth attacked | Highways

இளைஞர்களின் செயலால் அச்சத்தில் உறைந்த வாகன ஓட்டிகள் | Youth attacked | Highways

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள கணபதி அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் மேகநாதன் என்கின்ற தினேஷ் வயது 24. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 20 வயது சஞ்சய் என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் திருவையாறு - கும்பகோணம் நெடுஞ்சாலை விநாயகர் கோயில் அருகே பைக்கில் வந்த தினேஷை சஞ்சய் தனது நண்பர்களுடன் சேர்ந்து வழிமறித்து தாக்கினார்.

ஆக 31, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை