/ தினமலர் டிவி
/ அரசியல்
/ எம்எல்ஏக்கள் கணக்கால் விழிபிதுங்கும் உத்தவ், சரத்பவார் | Maharashtra | BJP | Maha Vikas Aghadi MLAs
எம்எல்ஏக்கள் கணக்கால் விழிபிதுங்கும் உத்தவ், சரத்பவார் | Maharashtra | BJP | Maha Vikas Aghadi MLAs
பாஜ பக்கம் தாவ தயாராகும் இண்டி கூட்டணி MLAக்கள் மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பா.ஜ தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. மொத்தமுள்ள 288 இடங்களில் பாஜ 132 இடங்களில் அமோக வெற்றி பெற்று, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. கூட்டணி கட்சிகளான சிவசேனா 57 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் 41 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. காங்கிரஸ், சிவசேனா உத்தவ் பிரிவு, தேசியவாத காங்கிரஸ் சரத் பவார் பிரிவு ஆகிய கட்சிகளை கொண்ட இண்டி கூட்டணி படுதோல்வியை சந்தித்தது.
டிச 08, 2024