உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / கோவை நகர் முழுதும் உச்சகட்ட பாதுகாப்பு | Coimbatore | Bomb Blast Case | accused arrest

கோவை நகர் முழுதும் உச்சகட்ட பாதுகாப்பு | Coimbatore | Bomb Blast Case | accused arrest

1998ல் கோவையில் தேர்தல் பிரசாரத்துக்கு வந்த பாஜ தலைவர் அத்வானியை கொலை செய்யும் முயற்சியாக அல்உம்மா பயங்கரவாத அமைப்பினர் 15 இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு நடத்தினர். இதில் 58 பேர் இறந்தனர். 200க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். நாட்டை உலுக்கிய இச்சம்பவத்தை விசாரிக்கும் வழக்கு, கோவை மாநகர போலீசிடம் இருந்து சிறப்பு புலனாய்வு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஜூலை 10, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை