/ தினமலர் டிவி
/ அரசியல்
/ போலீசை கதறவிட்ட பலாத்கார கைதி அலப்பறை-ஷாக் வீடியோ | cuddalore accused video | virudhachalam case
போலீசை கதறவிட்ட பலாத்கார கைதி அலப்பறை-ஷாக் வீடியோ | cuddalore accused video | virudhachalam case
கடலூர் மாவட்டம் கம்மாபுரம் அருகே உள்ள கீணனூரை சேர்ந்த வேல்முருகன் மகன் ஐயப்பன் வயது 21. இன்னொரு ஊரில் கருவேலங்காட்டில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தான்.
ஏப் 16, 2025