உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / நாட்டின் வளர்ச்சியும் முக்கியம் பாரம்பரியமும் முக்கியம்

நாட்டின் வளர்ச்சியும் முக்கியம் பாரம்பரியமும் முக்கியம்

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் ரைசிங் ராஜஸ்தான் என்ற பெயரில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. மாநாட்டை பிரதமர் மோடி துவக்கி வைத்து பேசியதாவது- மத்திய அரசின் சீர்திருத்த நடவடிக்கைகளாலும் தொலை நோக்கு சிந்தனையாலும் ஒவ்வொரு துறையிலும் நாடு வலுவான வளர்ச்சி கண்டுள்ளது. இதனால் உலகம் முழுவதும் இந்தியா மீதான மதிப்பு உயர்ந்திருக்கிறது. நாடு விடுதலை அடைந்ததற்கு பிறகு 60 ஆண்டுக்கும் மேலாக நாட்டின் வளர்ச்சிக்கும், பாரம்பரியத்துக்கும் எந்த அரசும் முக்கியத்துவம் தரவில்லை. இதனால் ராஜஸ்தான் பாதிக்கப்பட்டது. இப்போது நிலைமை மாறிவிட்டது.

டிச 09, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை