உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / அறிவியல் பிரிவில் அதிகரித்த தேர்ச்சி: நடந்தது என்ன? 12th Board exam results | Chemistry | 100 marks

அறிவியல் பிரிவில் அதிகரித்த தேர்ச்சி: நடந்தது என்ன? 12th Board exam results | Chemistry | 100 marks

ஒரே மையத்தில் +2 தேர்வெழுதிய 167 பேர் வேதியியலில் 100/100 சந்தேகம் கிளப்பும் கல்வியாளர்கள் மாநில பாடத்திட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய மாணவ மாணவிகளின் தேர்வு முடிவுகள் கடந்த 8ம் தேதி வெளியானது. கணினி பயன்பாடு பாடத்தில் 4208 மாணவர்கள் வேதியியலில் 3181 கணிதத்தில் 3022 இயற்பியலில் 1125 கணினி அறிவியலில் 9536 மாணவர்களும் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். அறிவியல் பிரிவில் 96.99 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது மற்ற பாடப்பிரிவுகளை விட மிக அதிகம்.

மே 12, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை