உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / அரசியலுக்கு வந்த விஜய்க்கு புதிய பட்டம் சூட்டிய கட்சியினர் | Actor Vijay | TVK president | special n

அரசியலுக்கு வந்த விஜய்க்கு புதிய பட்டம் சூட்டிய கட்சியினர் | Actor Vijay | TVK president | special n

வேகமெடுக்கும் தேர்தல் பணிகள் நடிகர் விஜய்க்கு புதிய பட்டம்! அழகு பார்க்கும் தவெகவினர் தமிழக வெற்றிக் கழக தலைவரான நடிகர் விஜய், 2026 சட்டசபை தேர்தலை இலக்காக வைத்து கட்சியை தயார்படுத்தி வருகிறார். 120 மாவட்ட செயலர்களை நியமித்துள்ள நிலையில், 60,000 பூத் ஏஜன்டுகளையும், பல்வேறு அணி நிர்வாகிகளையும் நியமிக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

ஜூலை 23, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !