/ தினமலர் டிவி
/ அரசியல்
/ கட்சி பதவியில் 3ல் ஒரு பங்கு பெண்களுக்கு வாய்ப்பு | Actor Vijay | TVK conference
கட்சி பதவியில் 3ல் ஒரு பங்கு பெண்களுக்கு வாய்ப்பு | Actor Vijay | TVK conference
2026 சட்டசபை தேர்தலை முன் வைத்து நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கினார். பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தனது கட்சியின் முதல் மாநில மாநாட்டை விழுப்புரம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் பிரமாண்டமாக நடத்தி இருக்கிறார். மாநாட்டில் கட்சியின் பல்வேறு செயல்திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.
அக் 27, 2024