உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / திமுகவுக்கு ஓட்டு போட்ட எல்லாரும் மனசு மாறிட்டாங்க | Actress Kasthuri Shankar bjp attack TN

திமுகவுக்கு ஓட்டு போட்ட எல்லாரும் மனசு மாறிட்டாங்க | Actress Kasthuri Shankar bjp attack TN

வயிற்று பிழைப்புக்காக தமிழகம் வரும் வட இந்தியர்கள் மீதான தாக்குதலுக்கு நடிகை கஸ்தூரி கண்டனம் தெரிவித்தார். மூலை முடுக்கெல்லாம் கஞ்சா, போதை பொருள் விற்பனை தாராளமாக நடப்பதுதான் இதற்கு காரணம் என்றார். தமிழகத்தை கடவுளாலும் காப்பாற்ற முடியாதுன்னு சொன்ன ரஜினி திமுக ஆட்சி பற்றி என்ன சொல்லப்போகிறார்? எனவும் கஸ்தூரி கேட்டார்.

ஜன 02, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை