உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / பழனிசாமிக்கு நெருக்கடி ஏற்படுத்த முயற்சிப்பது யார்? ADMK | BJP | Alliance | Amit shah

பழனிசாமிக்கு நெருக்கடி ஏற்படுத்த முயற்சிப்பது யார்? ADMK | BJP | Alliance | Amit shah

அதிமுக ஒன்றுபட வேண்டுமென கோஷம் வலுக்க காரணம் இவரா? டில்லி வட்டாரங்கள் சந்தேகம்! சமீபத்தில் டில்லியில் தமிழக அரசியல் குறித்து ஆலோசனை நடந்தது. அதில் உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் நட்டா பங்கேற்றனர். தமிழக பா.ஜ. தலைவர் மற்றும் முன்னாள் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த கூட்டத்தில் முன்னாள் தலைவர் அண்ணாமலை பங்கேற்கவில்லை. ஏன் அண்ணாமலை வரவில்லை? என, இரண்டு முறை கேட்டார் அமித் ஷா.

செப் 07, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

krishnamurthy
செப் 07, 2025 18:01

ஊழலில் சிறை சென்றவரை மட்டும் சேர்க்க கூடாது


pmsamy
செப் 07, 2025 11:30

யாரது பழனிச்சாமி?


Manaimaran
செப் 07, 2025 11:23

கோஷம் வலுப்பதா எங்க யார் விபரம் வெளியிடவும்


naga
செப் 07, 2025 09:04

பழனியில் அரசக்கோலத்தில் காட்சி அளிக்கும் முருகன் ஆண்டிக் கோலத்திலும் காட்சி அளிப்பது வழக்கம். அதாவது நானாக இருந்தாலும் ஆண்டியாவதும் அரசனாவதும் அவரவர் போக்கை பொறுத்தது என்பது சூட்சும தகவல். இது பழனிச்சாமிக்கும் பொருந்தும். காலில் விழுந்து நம்பிக்கை பெற்று அரசனாக இருந்தவர் சேர்த்த பணமும் அவரை நம்பியவர்களை எப்படி எல்லாம் பணம் சேர்க்க அனுமதித்து அரவணைத்தார் என்பது அந்த பழனி ஆண்டிக்கு தெரியாதா? அண்ணாமலைக்கும் தெரியாதா ? அடுத்தது ஆண்டிக்கோலம் தான். அதை இந்த தமிழகம் காணும். கடைசியாக ஒன்று நேர்மையற்று வந்த பணம் காதற்ற ஊசி கடைக்கண் வாராது..!


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை