இதுவரை இல்லாத புகழ்ச்சி இப்போது ஏன்? | ADMK | Palanisami | Seeman
பழனிசாமியை புகழ்ந்த சீமான் கூட்டணிக்கு அச்சாரமா? அதிமுக - பாஜ கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ள சூழலில், சீமானின் நாதகவை கூட்டணியில் சேர்க்க பேச்சு நடந்து வருவதாக கூறப்படுகிறது. திமுக கூட்டணியை வீழ்த்த வேண்டும் என்றால் அதிமுக அணியில் சீமான் சேர வேண்டும் என அவருக்கு தொடர்ந்து அழுத்தம் தரப்பட்டு வருகிறது.
மே 13, 2025