உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / தன்னையே பிரகடனப்படுத்த பழனிசாமி திட்டம்! | ADMK Alliance | BJP | Amit Shah | Palanisami

தன்னையே பிரகடனப்படுத்த பழனிசாமி திட்டம்! | ADMK Alliance | BJP | Amit Shah | Palanisami

CM வேட்பாளர் யார்? அறிவிக்காத அமித்ஷா! பழனிசாமிக்கு சந்தேகம் தமிழகத்தில் அதிமுக - பாஜ கூட்டணியை அமித் ஷா அறிவித்தபோது பழனிசாமி தலைமையில் தேஜ கூட்டணி ஆட்சி அமையும் என்றார். தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும் என அமித்ஷா கூறியதாக தகவல் வெளியானது. அதை பழனிசாமி மறுத்தார். கூட்டணி ஆட்சி தான், கூட்டணி அரசு இல்லை என விளக்கம் அளித்தார்.

ஜூன் 30, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை