உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / திமுக, அதிமுக பயங்கர மோதல்-பகீர் வீடியோ Admk Dmk conflict video | Sholavandan Town Panchayat issue

திமுக, அதிமுக பயங்கர மோதல்-பகீர் வீடியோ Admk Dmk conflict video | Sholavandan Town Panchayat issue

பறந்த சேர்... ஓட ஓட விழுந்த அடி திமுக, அதிமுக பயங்கர மோதல் மதுரையில் பரபரப்பு தீயாய் பரவும் வீடியோ மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி கூட்டம் நடந்தது. அப்போது, 1, 2, 14வது வார்டுகளை சேர்ந்த திமுக கவுன்சிலர்கள் தர்ணா செய்தனர். தங்கள் வார்டுக்கு எந்த அடிப்படை வசதியும் செய்து தரவில்லை என்று கோஷம் போட்டனர்.

அக் 01, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !