உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / சேர் போடாம பிரஸ் மீட்: கடுப்பான செங்கோட்டையன் | AIADMK | Sengottaiyan | edappadi palanisami

சேர் போடாம பிரஸ் மீட்: கடுப்பான செங்கோட்டையன் | AIADMK | Sengottaiyan | edappadi palanisami

அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரும் கோபிச்செட்டிப்பாளையம் எம்எல்ஏவுமான செங்கோட்டையனுக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அது கடந்த சில மாதங்களாக அதிகரித்த நிலையில், கட்சிப்பணிகளில் ஆர்வம் காட்டாமல் இருந்தார். சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், செப்டம்பர் 5ம்தேதி தனது முடிவை அறிவிக்கப்போவதாக கூறினார். அதன்படி , கோபிச்செட்டிப்பாளையத்தில் உள்ள தனது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

செப் 05, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை