/ தினமலர் டிவி
/ அரசியல்
/ பிரதமர் மோடியின் தாய்க்கு மீண்டும் அவமதிப்பு: காங். செயலுக்கு பாஜ கண்டனம் | BJP Slams Congress
பிரதமர் மோடியின் தாய்க்கு மீண்டும் அவமதிப்பு: காங். செயலுக்கு பாஜ கண்டனம் | BJP Slams Congress
பீகார் தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி மற்றும் பாஜவை தொடர்ந்து விமர்சித்து வரும் காங்கிரஸ், மோடியின் தாய் ஹீராபென் பேசுவது போன்ற ஏஐ வீடியோ வெளியிட்டு மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
செப் 12, 2025