உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / மதுரைக்கு வந்துள்ள அமித் ஷாவின் அசைன்மென்ட் | Amit shah | BJP | Dmk | MK stalin

மதுரைக்கு வந்துள்ள அமித் ஷாவின் அசைன்மென்ட் | Amit shah | BJP | Dmk | MK stalin

பாஜ நிர்வாகிகள் கூட்டம் அமித் ஷா திட்டம் இதுதான்! திமுகவுக்கு எதிரான ஸ்கெட்ச் தயார் பாஜ நிர்வாகிகள் கூட்டம் மதுரையில் இன்று நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வந்துள்ளார். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் பாஜ எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்து பாஜ தலைவர்கள், தொண்டர்களுடன் அவர் பேச இருக்கிறார்.

ஜூன் 08, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை