/ தினமலர் டிவி
/ அரசியல்
/ மீனாட்சி கோயிலுக்கு வந்த அமித்ஷாவை வரவேற்ற மதுரை ஆதீனம் | Amit shah | Meenakshi temple | Madurai
மீனாட்சி கோயிலுக்கு வந்த அமித்ஷாவை வரவேற்ற மதுரை ஆதீனம் | Amit shah | Meenakshi temple | Madurai
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பாஜ நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக நேற்றிரவு மதுரை வந்தார். ரிங் ரோடு பகுதியில் உள்ள ஸ்டார் ஓட்டலில் தங்கிய அவர், தமிழக பாஜ நிர்வாகிகளை சந்தித்து பேசினார். பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோரை சந்தித்தார்.
ஜூன் 08, 2025