/ தினமலர் டிவி
/ அரசியல்
/ அண்ணாமலை போராட்டத்துக்கு போலீஸ் தடை-பரபரப்பு Anna university case | Annamalai vs DMK | BJP vs DMK
அண்ணாமலை போராட்டத்துக்கு போலீஸ் தடை-பரபரப்பு Anna university case | Annamalai vs DMK | BJP vs DMK
அண்ணாமலை அறிவித்த பேரணி போலீஸ் தடை விதிப்பால் பரபரப்பு பாஜ எடுத்த அதிரடி முடிவு அண்ணா பல்கலை வளாகத்தில் 19 வயதான இன்ஜினீயரிங் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தை உலுக்கியது. திமுகவை சேர்ந்த ஞானசேகரன் என்பவன் கைது செய்யப்பட்டுள்ளான். இந்த சம்பவத்தில் திமுக அரசுக்கு எதிராக அதிமுக, பாஜ, பாமக, நாம் தமிழர், தவெக உள்ளிட்ட எதிர்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. முதலில் இருந்த இந்த விவகாரத்தில் பாஜ மாநில தலைவர் அண்ணாமலை தீவிரமாக செயல்பட்டு வருகிறார். திமுக அரசு மற்றும் போலீசுக்கு எதிராக பல சந்தேகங்களை கிளப்பி வருகிறார்.
ஜன 02, 2025