உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / வாக்காளர் திருத்த பணியில் ஸ்டாலினுக்கு புரிதல் இல்லை! | Annamalai | TNBJP | Voter roll revision

வாக்காளர் திருத்த பணியில் ஸ்டாலினுக்கு புரிதல் இல்லை! | Annamalai | TNBJP | Voter roll revision

இதை எல்லாம் ஸ்டாலின் மறந்து விட்டாரா? அண்ணாமலை ஆதாரத்துடன் கேள்வி தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலையின் அறிக்கை: நாடு முழுதும் பல பகுதிகளில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடந்துள்ளது. இதில் முதல்வர் ஸ்டாலின் காட்டும் பயங்கரமான இரட்டை நிலைப்பாடுகளும், சதி திட்டம் என்ற அவரின் அனுமானமும் அவருக்கு புரிதல் இல்லை என்பதை காட்டுகிறது.

அக் 29, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி