உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / சீமான் வீட்டில் போலீஸ் நடந்து கொண்டது சரியில்லை

சீமான் வீட்டில் போலீஸ் நடந்து கொண்டது சரியில்லை

நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில், நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என போலீசார் அவரது வீட்டில் நோட்டீஸ் ஒட்டினர். அதை கிழித்த நபரை கைது செய்தனர். இந்த விவாரத்தில், போலீசாரின் நடவடிக்கை சரியானதாக இல்லை என தோன்றுவதாக தமிழக பாஜ தலைவவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.

மார் 01, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை