/ தினமலர் டிவி
/ அரசியல்
/ இட ஒதுக்கீடு மாநாடுக்கு ஹிந்து மக்கள் கட்சி எதிர்ப்பு! Arjun Sampath | Hindu Makkal Katchi
இட ஒதுக்கீடு மாநாடுக்கு ஹிந்து மக்கள் கட்சி எதிர்ப்பு! Arjun Sampath | Hindu Makkal Katchi
கிறிஸ்தவ மதத்துக்கு மாறியவர்கள் இட ஒதுக்கீடு கேட்கலாமா? கிறிஸ்துவ வன்னியர்களுக்கு, எம்.பி.சி. பிரிவில் இட ஒதுக்கீடு வழங்கக் கோரி, திண்டுக்கல்லில் நடத்த உள்ள மாநாட்டுக்கு அனுமதி அளித்தால், முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என, ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் அறிவித்துள்ளார்.
மே 22, 2025