இந்துக்கள் இரண்டாந்தர குடிமக்களாக நடத்தப்படுவது வேதனை: அர்ஜுன் சம்பத் Arjun Sampath | HMK | Hindu
இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திண்டுக்கல் மாவட்டம், பஞ்சம்பட்டியில் கிறிஸ்தவர்கள் அடாவடியாக நடந்து கொள்கின்றனர். காரணம் அங்கு பெரும்பான்மையாக உள்ளனர்.
இக்கிராமத்தில், இந்து தமிழர் குடும்பங்கள், சிறுபான்மையாக உள்ளனர். அதனாலேயே இந்த அவலநிலை. கிராமத்தில் 500க்கும் அதிகமானோர் சர்ச்சுகளில், உள்ளிருப்பு போராட்டம் நடத்தி, கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஈரோடு மாவட்டம், பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன் கோயிலுக்கு சொந்தமான நிலத்தை, பிரப்ரோடு சர்ச் நிர்வாகத்தினர் ஆக்கிரமித்துள்ளனர்.
#TamilHeritage #Leadership #CivicEngagement #SocialChange #Awareness #Tamilians #Empowerment #Community #NationalUnity #CulturalIdentity