உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ஆம்ஸ்ட்ராங் வழக்கில் சிக்கிய 5வது வக்கீல் | Armstrong case | Sambo Senthil | Armstrong case Update |

ஆம்ஸ்ட்ராங் வழக்கில் சிக்கிய 5வது வக்கீல் | Armstrong case | Sambo Senthil | Armstrong case Update |

சென்னை பெரம்பூரில் கடந்த 5ம் தேதி பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முதலில் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உட்பட 11 நபர்களை செம்பியம் தனிப்படை போலீசார் கைது செய்தனர். அதில் ரவுடி திருவேங்கடம் என்கவுண்டரில் சுட்டு கொல்லப்பட்டார். அதன் பின் தொடர்ந்த விசாரணையில் பல ரவுடிகள் கூட்டு சேர்ந்து ஆம்ஸ்ட்ராங்கை தீர்த்து கட்டியது தெரியவந்தது. அதிமுக பிரமுகர் மலர்கொடி, பாஜ நிர்வாகி செல்வராஜ், திமுக நிர்வாகி மகன் சதீஷ், தமாக நிர்வாகி ஹரிகரன், பிரபல கஞ்சா வியாபாரியும் ரவுடியுமான அஞ்சலை என அடுத்தடுத்து கைது நடவடிக்கை தொடர்ந்தது. ஆற்காடு சுரேஷின் கொலை சம்பவம் முதல் அவர் அவருக்கு இருந்த பழி வாங்கும் நோக்கில் கூலிப்படை ஏவி ஆம்ஸ்ட்ராங்கை தீர்த்து கட்டி உள்ளனர்.

ஜூலை 25, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ