உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / இந்தியாவில் தஞ்சம் புக முயற்சிப்பதாக தகவல்! Bangladesh | Sheikh Hasina | Internal problem | Violence

இந்தியாவில் தஞ்சம் புக முயற்சிப்பதாக தகவல்! Bangladesh | Sheikh Hasina | Internal problem | Violence

ங்கதேச போரில் ஈடுபட்டவர்களின் குடும்பங்களுக்கு தரப்படும் 30 சதவீத இடஒதுக்கீட்டை முற்றிலும் ரத்து செய்ய வலியுறுத்தி கடந்த மாதம் அந்நாட்டு மாணவர்கள் போராட்டம் நடத்தினர். மாணவர்களுக்கும், ஆளும் கட்சியான அவாமி லீக் தொண்டர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கலவரம் ஆனது. இதுவரை 300க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர். கலவரத்தை கட்டுப்படுத்த முடியாமல் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் அரசு திணறியது. ஷேக் ஹசினா பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என மாணவர்கள் நேற்று முதல் மீண்டும் போராடத் தொடங்கினர். இதில் பலர் கொல்லப்பட்டதை அடுத்து நிலைமை மோசம் அடைந்தது.

ஆக 05, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை