பாஜ தொண்டர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடு | BJP | ADMK | Nainar Nagendran
திமுகவை வீழ்த்துவதே நோக்கமாக இருக்க வேண்டும். தேர்தல் கூட்டணி தொடர்பாக சமூகவலைதளத்தில் தொண்டர்கள் ஏதும் கருத்து தெரிவிக்க வேண்டாம் என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
ஏப் 18, 2025