உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / மாம்பலம் கோயில் இடிப்பு: அரசுக்கு எதிராக எச்.ராஜா ஆவேசம் | Bjp leader H.raja | west mambalam temple

மாம்பலம் கோயில் இடிப்பு: அரசுக்கு எதிராக எச்.ராஜா ஆவேசம் | Bjp leader H.raja | west mambalam temple

திருட்டுத்தனமாக கோயில் இடிப்பு பாஜ கவுன்சிலரை பஜாரி என்பதா? பொங்கி எழுந்த எச்.ராஜா சென்னை மேற்கு மாம்பலம் போஸ்டல் காலனியில் வட மதுர கண்ணன் கோயில் சிதலமடைந்திருந்த நிலையில் இருந்தது. அதை இடித்து விட்டு புதிதாக கோயில் கட்டும் பணியை இந்து சமய அறநிலையத்துறை செய்து வருகிறது.

மே 08, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி