வாசகர்கள் கருத்துகள் ( 2 )
AADMK-BJP கூட்டணியின் மேலிடம் EPS அவர்கள்.
நிலைமை இப்படி போனால், தமிழ்நாட்டில் NDA கூட்னி வெற்றிபெறாது. அதைப்பற்றி தலைவர் கவலைப்படுவதாக தெரியவில்லை
பாஜ மேலிடத்தில் பேசி இறுதி முடிவு: நாகேந்திரன் | Bjp Nainar nagendran | ADMK Bjp alliance | TTV
அண்ணாமலை இருந்திருந்தா..? டிடிவி கருத்துக்கு நாகேந்திரன் பதிலடி மேலிடம் முடிவெடுக்கும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து டிடிவி தினகரனும், ஓபிஎஸ்சும் விலகியதால் தமிழக அரசியலில் பரபரப்பு நிலவுகிறது. நயினார் நாகேந்திரன் திட்டம் போட்டு எங்களை வெளியேற்றி விட்டார் என டிடிவி பகீர் குற்றச்சாட்டை கூறினார். அதுபற்றி நயினார் நாகேந்திரனிடம் கேட்டதற்கு, அவரது கருத்து வருத்தமளிப்பதாக சொன்னார். அண்ணாமலை தலைவராக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என டிடிவி நினைக்கிறாரா? என்ற கேள்விக்கும் அவர் பதிலளித்தார்.
AADMK-BJP கூட்டணியின் மேலிடம் EPS அவர்கள்.
நிலைமை இப்படி போனால், தமிழ்நாட்டில் NDA கூட்னி வெற்றிபெறாது. அதைப்பற்றி தலைவர் கவலைப்படுவதாக தெரியவில்லை