/ தினமலர் டிவி
/ அரசியல்
/ வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனம்: பிரிட்டன் பார்லியில் எம்பி பேச்சு
வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனம்: பிரிட்டன் பார்லியில் எம்பி பேச்சு
வங்கதேசத்தில் 2024ல் அப்போதை பிரதமர் ஷேக் ஹசீனா அரசுக்கு எதிராக வெடித்த கலவரம் இன்னும் அடங்கியபாடில்லை. குறிப்பாக, ஹிந்துக்களை குறி வைத்து தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. கடந்த ஓராண்டில் மட்டும் 50க்கும் மேற்பட்ட ஹிந்துக்கள் கொல்லப்பட்டனர். அவர்களின் வீடுகள் சூறையாடப்பட்டன. ஹிந்துக்கள் நடத்தும் கடைகள், வணிக நிறுவனங்களுக்கு தீ வைக்கபப்ட்டது.
ஜன 16, 2026