/ தினமலர் டிவி
/ அரசியல்
/ Breaking இலங்கையில் உள்ள இஸ்ரேலியர்கள் உடனடியாக வெளியேற உத்தரவு | sri lanka | israel
Breaking இலங்கையில் உள்ள இஸ்ரேலியர்கள் உடனடியாக வெளியேற உத்தரவு | sri lanka | israel
இலங்கையில் உள்ள இஸ்ரேலியர்கள் உடனடியாக வெளியேற உத்தரவு இலங்கையில் இஸ்ரேலியர்களுக்கு எதிரான கிளர்ச்சி ஏற்பட உள்ளதாக இஸ்ரேல் உளவு அமைப்பு எச்சரிக்கை இலங்கையின் தெற்கு, மேற்கு பகுதியில் உள்ள இஸ்ரேலியர்கள் உடனடியாக அந்நாட்டில் இருந்து வெளியேறும்படி இஸ்ரேல் அரசு அறிவுறுத்தல் மத, இன அடையாளத்தை வெளிப்படுத்தும் செயல்களில் ஈடுபட வேண்டாம் எனவும் இஸ்ரேலியர்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுரை
அக் 23, 2024